ஆசிரியர் கலந்தாய்வு

img

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தமிழக முதல்வர் தலையிட வலியுறுத்தல்

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்களின் பணியிட மாறுதலுக்கான இந்த ஆண்டு கலந்தாய்வுகள் ஜூலை 8 முதல் தமிழகம் முழுவ தும் நடைபெற உள்ளது.